NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

0 -18 வயது குழந்தைகள் வயது என அறிவிக்க வேண்டும்

            குழந்தைகளுக்கான வயது வரம்பை 14ல் இருந்து 18 ஆக உயர்த்தும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

        ஐ.நா., குழந்தைகள் உரிமை மீதான உடன்படிக்கை ஏற்படுத்தி, 25 ஆண்டுகள் ஆகிறது. இதில் இந்தியா கையெழுத்திட்டாலும், அரசியல் சட்டத்தில், குழந்தைகளுக்கான வயது வரம்பு 14 ஆகவே உள்ளது. இதை 18 வயதாக உயர்த்தக் கோரி, குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார இயக்கம்நாடு முழுவதும் நடந்து வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive