NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக மாணவர்களுக்கு 17 தங்க பதக்கம்

         தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, இப்போட்டிகளை தமிழகம் நடத்துகிறது. சேலத்தில் நடக்கும் இதில், மேஜைப்பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.
 
         பல்வேறு மாநில பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், நேற்று காலை நிலவரப்படி, 17 தங்கம், ஆறு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட, 27 பதக்கங்களை வென்றுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive