ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த2009க்கு முன்னர் இருந்த பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்று, தற்போது மீண்டும் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் (முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு), புதிய பாடத்திட்டத்தின்படி அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டும் எனவும், இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.






