நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு நாளை
வெளியாக உள்ள செய்தி இன்று மாலை வெளியானது, இதையடுத்து நாளை மறுநாள்
நடைபெறவுள்ள டிட்டோஜாக் சார்பில் மாபெரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு
முட்டுக்கட்டை ஏற்படுமோ என பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதையடுத்து டிட்டோஜாக தலைவர்கள் உடனடியாக மூத்த வழக்கறிஞ்சர்களை தொடர்பு
கொண்டு தேர்தல் அறிவிப்பு வெளியாவது குறித்த வினவினர்.
Annual Exam 2026
Home »
» தேர்தல் அறிவிப்பு எதிரொலி: திட்டமிட்டப்படி 06.03.2014 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும், டிட்டோஜாக் முடிவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...