மாற்றுத்திறனாளிகள்
நலத்துறையின் கீழ் உள்ள, காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் அரசு
சிறப்புப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் துணை
விடுதி காப்பாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் அனுப்ப, கடைசி தேதி, 15ம்
தேதி என, அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, 21ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டு உள்ளது.
TET Study Materials
Home »
» இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி - மாற்று திறனாளிகளுக்குஅவகாசம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...