போலி சான்றிதழ் கொடுத்து, அரசு பள்ளியில்
ஆசிரியர் பணிக்கு சேர்ந்தது தொடர்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, தனிப்படை விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளதால், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த
ஆசிரியர்கள் மற்றும் அதற்கு துணை போன அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
TET Study Materials
Home »
» தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி சான்றிதழ் வேட்டை தீவிரம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...