NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு - கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 'சென்டம்' அதிகரித்துள்ளதாக தகவல்.

🔸 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்கியது.


🔹 இந்த பணி ஏப்ரல் 15ம் தேதியுடன் முடிவடைந்தது.



🔸 இதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் சென்டம் அதிகரித்துள்ளது என்று முகாம் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

🔹 திருத்திய விடைத்தாள்களின் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.

🔸 பின்னர் தேர்வுத்துறைக்கு ஒப்படைக்க பத்தாம் வகுப்பு பாடத்தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலை சிடிகளில் பதிவு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நேற்றுடன் (15.04.17) முடிவடைந்தது.

🔹 இதையடுத்து மதிப்பெண் பட்டியல் பதிவு செய்யப்பட்ட சிடிகளை அரசு தேர்வுத்துறையிடம் முதன்மை கல்வி அலுவலர்கள் நாளை (17.04.17) ஒப்படைக்க உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive