தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் மே 2017 ஒன்றியத்திற்குள், ஒன்றியம்
விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே
விண்ணப்பிக்கலாம் - என்பது தவறான தகவல் ஏதேனும் ஒன்றுக்கு அதாவது ஒன்றியம் அல்லது ஒன்றியம் விட்டு ஒன்றியம்
அல்லது மாவட்ட மாறுதல் இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாறுதல் பெற்றால் அடுத்த
மாறுதல் கலந்தாய்வுக்கு அவரால் பங்கேற்க முடியாது.
Public Exam 2026
Home »
» தொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்கள் பொது மாறுதல் குறித்து வெளியான whatsapp மற்றும் சமூக வலைதளத்தில் வெளியான தகவல் முற்றிலும் தவறு.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...