Home »
» NEET - மருத்துவ சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மருத்துவ சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...