பெற்றோர்களையும்
உடன்பிறந்தவர்களையும் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில்
இருந்து 10 சதவிகித தொகைப் பிடித்தம் செய்யப்படும் என்ற சட்டத்தை அசாம்
மாநில அரசு நிறைவேற்றியிருக்கிறது.
பிடித்தம் செய்யப்படும் தொகையானது
அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும்
தெரிவித்துள்ளது.TET Study Materials
Home »
» பெற்றோர்களையும் உடன்பிறந்தவர்களையும் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகித தொகைப் பிடித்தம்!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...