Home »
» ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது:நீதிபதி கிருபாகரன்!
ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் 2003ம் ஆண்டிற்கு பின் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய
திட்டப்படி ஏன் ஓய்வூதியம் வழங்குவதில்லை? எனவும் அவர்
கேள்வியெழுப்பியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...