Home »
» Flash News : தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு.
அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,700
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
அதிகபட்ச ஊதியம் ரூ 2,25,000 ஆக முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 30% ஆக உயர்ந்துள்ளது. மேலும்
அடிப்படை ஊதியம் 14 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இனி
தமிழக அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 15,700 ஆக இருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...