Adverbs - வினையெச்சம்
வினையெச்சங்கள் முக்கியமாக ஒரு வினையின் அல்லது நிகழ்வின் தன்மையை விவரித்துக் கூற பயன்படும் சொற்கள் ஆகும். இவை பொதுவாக ஒருவர் அல்லது ஒரு பொருள் எப்படி நிகழ்வை செய்தது என்பவற்ரை விளக்கமாக கூற உபயோகிக்கப் பெறுகின்றது. இவற்றை வினையெச்சச்சொற்கள், வினையுரிச் சொற்கள் என பல்வேறு பெயர்களில் தமிழில் அழைக்கின்றனர்.
உதாரணம்: quickly, patiently, unfortunately
வினைச் சொற்களை பலவிதமாக வகைப்படுத்தலாம்.
Base Verbs - அடிப்படை வினைச் சொற்கள்
Regular Verbs - ஒழுங்கான வினைச் சொற்கள்
Irregular Verbs - ஒழுங்கற்ற வினைச் சொற்கள்
Auxiliary Verbs - துணை வினைச் சொற்கள்
Modern/Model Auxiliary Verbs – மொடேண் துணை வினைச் சொற்கள்
Verbs – வினைச்சொற்கள்
ஒரு சாதாரண வினைச் சொல்லானது வாக்கியத்தில் அமையும் போது அந்த வாக்கியத்தில் உள்ள "எழுவாய் “subject” எந்த சூழ் நிலையில் செயல் பெற்றது என்பதை உணர்த்துவதற்காக; (நிகழ் - இறந்த - எதிர் (Simple Present, Simple Past, Simple Future ) காலத்தையும்; (தன்மை-முன்னிலை -படற்கை என்ற) இடத்தையும்; ஒருமையா- பன்மையா என்பதனையும் காட்டுவதற்காக பல மாற்றங்களைப் பெறுகின்றது.
(மாற்றம் பெற்ற வினைச் சொற்களின் தொகுப்பு பிற்பகுதியில் இணைக்கப் பெற்றுள்ளது)
வினைச் சொற்கள் வாக்கியங்களில் காலத்தைக் காட்டுவதால்; காலங்கள் பற்றி அறிதல் முக்கியமாகின்றது. தமிழ் மொழியில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்காளில் வாக்கியங்கள் அமைகின்றன. ஆனால்; ஆங்கிலத்தில் அவை மூன்றும் மேலும் நான்கு பிரிவுகளாக பிரிந்து, நிகழ்வின் காலத்தை மிகவும் துல்லியமாக காட்டுகின்றது. அவையாவன:
*Present Tense - நிகழ்காலம் :
Simple Present Tense - சாதாரண நிகழ்காலம் E.g. I drive my car every Friday
Present Continuous - நிகழ்கால தொடர்விணை E.g. I am driving my car now
Present Perfect - நிகழ்கால வினைமுற்று E.g. I have just driven my car
Present Perfect Continuous - நிகழ்கால வினைமுற்றுத் தொடர் E.g. I have been driving my car for 2 hours
Past Tense - இறந்தகாலம் :
Simple
Simple
Past Tense - சாதாரண இறந்தகாலம் E.g. I drove my car yesterday
கல்விச்சுடர்
Past Continuous - இறந்தகால தொடர்விணை E.g. I was driving my car whole evening
கல்விச்சுடர்
Past Continuous - இறந்தகால தொடர்விணை E.g. I was driving my car whole evening
Past Perfect - இறந்தகால வினைமுற்று E.g. I had driven my car when Agilan came
Past Perfect Continuous - இறந்தகால வினைமுற்றுத் தொடர் E.g. I had been driving my car when Agilan came
*Future Tense - எதிர்காலம் :
Simple Future Tense - சாதாரண எதிர்காலம் E.g. I will drive my car next week
Future Continuous - எதிர்கால தொடர்விணை E.g. I will be driving my car next Sunday
Future Perfect - எதிர்கால வினைமுற்று E.g. I will have driven my car by tomorrow
Future Perfect Continuous - எதிர்கால வினைமுற்றுத் தொடர் E.g. I will have been driving my car for an hour by 4.30
Present Continuous,
Past Continuous,
Future Continuous,
Present Perfect,
Past Perfect,
Future Perfect,
Present Perfect Continuous, Past Perfect Continuous, Future Perfect Continuous ஆகிய காலங்களை காட்டுவதற்காக;
Auxiliary Verbs என்னும் துணை வினச்சொற்கள்
(be, do, have, will) வாக்கியங்களில் இணைத்துக் கொள்ளப்பெறுகின்றன.
Past Continuous,
Future Continuous,
Present Perfect,
Past Perfect,
Future Perfect,
Present Perfect Continuous, Past Perfect Continuous, Future Perfect Continuous ஆகிய காலங்களை காட்டுவதற்காக;
Auxiliary Verbs என்னும் துணை வினச்சொற்கள்
(be, do, have, will) வாக்கியங்களில் இணைத்துக் கொள்ளப்பெறுகின்றன.
இந்த துணை வினச் சொற்களில் be, do, have என்பன தனித்து பிதான வினைச் சொல்லாகவும்,
துணை வினச் சொல்லாகவும் செயல் பெறக்கூடியவை.
ஆனால் எதிர்காலத்தை காட்டிநிற்கும் “ will ” என்ற துணை வினைச் சொல்லை, வாக்கியங்களில் பிரதான வினைச் சொல்லாக பாவிக்க இயலாது.
துணை வினைச்சொல்லாகவே செயல்பெறும்.
துணை வினச் சொல்லாகவும் செயல் பெறக்கூடியவை.
ஆனால் எதிர்காலத்தை காட்டிநிற்கும் “ will ” என்ற துணை வினைச் சொல்லை, வாக்கியங்களில் பிரதான வினைச் சொல்லாக பாவிக்க இயலாது.
துணை வினைச்சொல்லாகவே செயல்பெறும்.
இவை தவிர - Modern Auxiliary Verbs விசேஷ துணை வினைச் சொற்களான can, will, shall, must, may, could, shall, might, would என்பவும் வாக்கியங்களில் பிரதான வினைச்சொல்லுடன் இணைந்தும் செயல் பெறுகின்றன.
*விசேஷ துணை வினைச் சொற்கள் - Modern Auxiliary Verbs:*
விசேஷ துணை வினைச் சொற்கள் வாக்கியங்களில் பிரதான வினைச்சொல் போல் ஒருபொழுதும் தனித்து இயங்காது.
விசேஷ துணை வினைச் சொற்கள் எப்பொழுதும் வாக்கியத்தில் பிரதான வினைச் சொலிற்கு முன்னால் அமையும்.
நிகழ் காலத்தில் can, will, shall, ought to, must, may என்பன பாவிக்கப் பெறுகின்றன.கல்விச்சுடர்
விசேஷ துணை வினைச் சொற்கள் எப்பொழுதும் வாக்கியத்தில் பிரதான வினைச் சொலிற்கு முன்னால் அமையும்.
நிகழ் காலத்தில் can, will, shall, ought to, must, may என்பன பாவிக்கப் பெறுகின்றன.கல்விச்சுடர்
இறந்தகாலத்தில் would, should, could, might என்பன பாவிக்கப் பெறுகின்றன.
எதிகாலத்தில் நடைபெறப்போவதை எதிர்வு கூறும் போது Will and Shall பாவிக்கப் பெறுகின்றன.
எதிகாலத்தில் நடைபெறப்போவதை எதிர்வு கூறும் போது Will and Shall பாவிக்கப் பெறுகின்றன.
பரிந்து கேட்கும்போது, அல்லது பரிந்துரைக்குப் போது அல்லது ஏதாவது வழங்கப்பெறும் போது Can, Could, May, Shall பாவிக்கப் பெறுகின்றன.
அனுமதி வழங்கும் போது அல்லது மறுக்கும் போது Can, Could, May, Mightபாவிக்கப் பெறுகின்றன.
முடியும் அல்லது முடியாது என்பதனை வெளிப்படுத்தும் போது Can, Could, Able to பாவிக்கப் பெறுகின்றன
அனுமதி வழங்கும் போது அல்லது மறுக்கும் போது Can, Could, May, Mightபாவிக்கப் பெறுகின்றன.
முடியும் அல்லது முடியாது என்பதனை வெளிப்படுத்தும் போது Can, Could, Able to பாவிக்கப் பெறுகின்றன
*Can:
Ability to do - இயலும் என கூறு போது
I can speak English
I can speak English
Permission to do - அனுமதி கேட்கும் போது
Can I go to the temple?
Can I go to the temple?
Request – பரிந்து கேட்கும் போது
Can you wait a moment, please?
Can you wait a moment, please?
Offer – தருவதாக கூறும் போது
I can lend you my bicycle till tomorrow
I can lend you my bicycle till tomorrow
Suggestion – அபிப்பிராயம் தெரிவிக்கும் போது
Can we visit Grandma at the weekend?
Can we visit Grandma at the weekend?
Possibility – இருக்கலாம் என்பதை கூறும் போது
It can get very hot in Sri Lanaka
Could:
It can get very hot in Sri Lanaka
Could:
Ability to do- இயலும் என கூறு போது
I could speak English
I could speak English
Permission to do -அனுமதி கேட்கும் போது
I could go to the temple
Polite question –
I could go to the temple
Polite question –
தாழ்மையாக கேட்கும் போது
Could I go to the temple please?
Could I go to the temple please?
Polite request – பணிவாக பரிந்து கேட்கும் போது
Could you wait a moment, please?
Could you wait a moment, please?
கல்விச்சுடர்
Polite offer - பணிவாக தருவதாக கூறும் போது
I could lend you my bicycle till tomorrow.
Polite suggestion-
Polite offer - பணிவாக தருவதாக கூறும் போது
I could lend you my bicycle till tomorrow.
Polite suggestion-
பணிவாக அபிப்பிராயம் தெரிவிக்கும் போது
Could we visit Grandma at the weekend?
Could we visit Grandma at the weekend?
Possibility - நடைபெறலாம் என்பதை கூறும் போது
It could get very hot in India.
May:
It could get very hot in India.
May:
Possibility - நடைபெறலாம் என்பதை கூறும் போது
It may rain today
Permission to do -
It may rain today
Permission to do -
அனுமதி கேட்கும் போது
May I go to the temple?
Polite suggestion -
May I go to the temple?
Polite suggestion -
பணிவாக அபிப்பிராயம் தெரிவிக்கும் போது
May I help you?
Might:
Possibility (less possible than may)
May I help you?
Might:
Possibility (less possible than may)
நடைபெறலாம் என்பதை கூறும் போது (குறைவானது)
It might rain today
Hesitant offer
It might rain today
Hesitant offer
உதவிசெய்வதாக கூறும் போது)
Might I help you?
Must:
Force, Necessity –
Might I help you?
Must:
Force, Necessity –
பலவந்தமாக கூறும் போது
I must go to the town today.
Possibility -
I must go to the town today.
Possibility -
இருக்கலாம் என்பதை கூறும் போது
You must be tired.
Advice, Recommendation –
You must be tired.
Advice, Recommendation –
பரிந்துரைக்கும் போது
You must see the new film with Ratha
Must not/May not:
Prohibition.
You must see the new film with Ratha
Must not/May not:
Prohibition.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...