NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC - குரூப்-1 முதன்மை தேர்வு ஹால் டிக்கெட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் செய்தி வெளியீடு தொகுதி-I 2019 முதன்மைத்தேர்வு நடைபெறும் நாட்கள் 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 01/2019 நாள்.
01.01.2019-ன்படி அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி-I முதன்மைத்தேர்வு (Main Written Examination) வருகின்ற 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய நாட்களில் முற்பகல் மட்டும் சென்னை தேர்வு மையத்தில் உள்ள 95 தேர்வுக்கூடங்களில் நடைபெற உள்ளது. முதன்மைத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடுசெய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். நாள் : 01.07.2019 இரா.சுதன், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
Tamil Nadu Public Service Commission Press Release Group-I Services 2019, Main Written Examination which is to be held on 12.07.2019, 13.07.2019 and 14.07.2019 In continuation of Commission’s Notification No.01/2019 dated: 01.01.2019, for the direct recruitment to the posts included in the CCS – I (Group-I Services)-2019, Main Written Examination is scheduled to be held on 12.07.2019, 13.07.2019 and 14.07.2019 FN at 95Examination Halls in Chennai centre only. The Memo of admission (Hall Ticket) for the eligible candidates has been hosted in the Commission’swebsite www.tnpsc.gov.in and www.tnpscexams .net. Candidates can download the same by logging in their application number and date of birth. In this regard, if there is any doubt, candidates may get it clarified through the Commission’s e-mail ID contacttnpsc@gmail.com or the Commission’s Grievance Cell toll free number 1800 425 1002




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive