பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்திய
வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்வி
நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத்
தொடங்க வேண்டும் என்றும் AICTE உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...