Home »
» தமிழகத்தில் 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு எனத் தகவல்.
தமிழகத்தில் 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30%
பாடத்திட்டம் குறைப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை
ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...