பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
பிற வகுப்புகளில் பாடங்களுக்கான ஒளி பரப்பையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே கற்பித்தல் சிரமங்கள் குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆலோசனை வழங்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அறிக்கையை சமர்ப்பித்தது.
கல்வி, கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்கள் குறித்து வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பித்தது.
பாடத்திட்டம் குறைப்பு, சுழற்சி முறை வகுப்புகள், பள்ளிகள் திறக்கப்படும் தேதி உள்ளிட்டவை குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...