NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊக்க ஊதிய தொகை அனுமதிப்பது தொடர்பான பிரச்சினையை தீர்ப்பது குறித்து இயக்குனருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்.

அரசாணை எண் 37 தொடர்பாக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கல்வித்துறை செயலர் கல்வித் துறை ஆணையாளர் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்..


 Letters to the Editor: January 10, 2020 - Atlanta Jewish Times


அரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கு 
 பொருந்தாது என்றும் அதற்கான  
காரணங்கள் என்னென்ன என்பதும்
  ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்  
ஊக்க ஊதிய தொகை அனுமதிப்பது 
 தொடர்பான அரசாணைகள் மற்றும் 
 கடிதங்கள் தற்போதும் நடைமுறையில் 
 உள்ளது என்பதை சுட்டிக்காட்டி அது
  சார்ந்த விளக்கத்தினை மாவட்ட  
கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட 
 கருவூல அலுவலர்களுக்கும் வழங்குமாறு
  கேட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 
 சார்பாக கல்வித்துறை செயலர்  
கல்வித் துறை ஆணையாளர்  
தொடக்கக்கல்வி இயக்குனர்  
மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் 
 ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடித நகல்..
CLICK HERE TO DOWNLOAD- FEDRATION LETTER




2 Comments:

  1. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive