தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யான
நிலையில் , பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல
முடியாமல் பெற் றோர்கள் தவித்து வருகின்றனர் . தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்
தேர்வு முடிவுகள் கடந்த 16 ம் தேதி வெளியிடப்பட்டது . இதனைய டுத்து ,
தங்களது பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர்கள்
தொடங்கியுள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக , நடப் பாண்டு பள்ளி ,
கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத சூழல் நிலவுகிறது . அண்ணா
பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் . பொறியி யல் கல்லூரிகளில் சேர
ஆன்ன லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன . இதே போல் , தனியார்
கல்லூரிகளும் நேரடியாக வந்து மாணவர்கள் தங்களது சேர்க்கையை உறுதி செய்து
கொள்ள அழைப்பு விடுத் துள்ளன . ஆனால் , கொரோனா ஊரடங்கு காரணமாக , கல்
லூரிகளுக்கு நேரில் சென்று விசாரிக்கவும் . சேர்க்கைக்கான அடுத்தகட்ட
நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியாமல் பெற்றோர்கள் தவிப்பில் ஆழந் துள்ளனர்
.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிப்பு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...