தமிழகம் முழுவதும் நாளை 1000
இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என மருத்துவத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட
பாதிப்புகள் இருந்தால் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்
என்றும் பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளதாக
தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போதுவரை 1,166பேர் காய்ச்சலால்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
Best NEET Coaching Centre in Tamilnadu
10th, 11th, 12th Questions & Answers
Latest Updates
Important Links!
Home »
Padasalai Today News
» தமிழகத்தில் பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் அதிகரித்துள்ளது - அமைச்சர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...