ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்!
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் :ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்......1) பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணிபுரிய வாய்ப்பு2) அக்டோபர் 15 முதல் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் 3)101,& 108 அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது..

( G.O-151 - நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி தனியாக இயங்கும்4) நிதி நிலை சரியான பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive