பள்ளி மற்றும் அலுவலகங்களில் இருந்து மாறுதலில் செல்லும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் அனைவரின் கவனத்திற்கு...

மாறுதலில் செல்லும் பணியாளர்கள் IFHRMS இணையதளத்தில் initiator, verifier ஆக இருந்தால் முதலில் தங்கள் initiator மற்றும் verifier roll-ஐ அதே அலுவலகத்தில் உள்ள வேறு ஒருவருக்கு மாற்றம் செய்த பின்னர் transfer entry செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு மாறுதல் செய்யாமல் transfer entry செய்தால் IFHRMS-இல் பிரச்சினை ஏற்பட்டு ஊதியம் பெறுவதில் கால தாமதம் ஏற்படும்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive