சென்னை பல்கலையில் கவுரவ
விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கான சம்பளம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து
ரூ.30 ஆயிரமாகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான சம்பளம்
ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக பல்கலை
பதிவாளர் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...