TNSED SCHOOLS APP HEALTH & WELL- BEING MODULE UPDATE -2023
🌺 வகுப்பாசிரியர்கள் தங்கள் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் பிற வகுப்பில் HEALTH SCREENING இதுவரை செய்யாத மாணவர்களுக்கும் UPDATE செய்ய வேண்டும்
🌺 மாணவர்களின் கண் பரிசோதனை
🌺 உடல் அளவீடுகள்
🌺 சுகாதாரப் பரிசோதனை என்ற மூன்று தலைப்புகளில் கேள்விகள் கேட்கபட்டுள்ளன
அதனை UPDATE செய்யும் வழிமுறை👇👇👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...