முன்னாள மாணவர் மன்றம் கடைசி தேதி. 20.07.2023
🛑 முன்னாள் மாணவர்களது சுய விபரங்கள் மற்றும் சரியான மொபைல் எண் மற்றும் ஒவ்வொரு முன்னாள் மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி (E-Mail-ID) கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும்.அதன் பின் அம் முன்னாள் மாணவரின் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பபடும் OTP-யை பதிவு செய்து UPDATE செய்து முடிக்க வேண்டும்.
அது குறித்த தெளிவான விளக்கம்-
📌 *ஒரு முன்னாள் மாணவரின் மொபைல் எண்ணிற்கு ஒரு முறை மட்டுமே
OTP பெற இயலும்.ஆகையால் சரியான மொபைல் எண்ணை உள்ளீடு செய்து ஒரே முறையில்
Update செய்து விடவும்.
மீண்டும் OTP உள்ளீடு செய்ய இயலாது.
Update செய்வதற்கான WEBSITE LINK
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...