NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆகஸ்ட் -2023 மாதம் நடைபெறவுள்ள மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் - 04.08.2023


பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது மாதந்தோறும் அனைத்து வகை அரசுப்
பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. சூலை 2023 மாதம் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டமானது அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 14.7.2023 அன்றும் , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 19.7.2023 அன்றும் சிறப்பாக நடத்திய பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் . பள்ளித் தலைமையாசரியர் , ஆசிரியர் பிரதிநிதி உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பாராட்டுக்கள்.

தொடர்ந்து , ஆகஸ்ட் -2023 மாதம் நடைபெறவுள்ள மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வரும் 04.08.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது .

SMC August 2023 Meeting Proceeding - Download here..





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive