All Exams - Year Planner 2023 - 2024 - PDF Download Here
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், சென்னை-8 ந.க.எண்.7401/23 நாள் 05.07.2023
பொருள்-2023-24 ஆம் கல்வியாண்டு 6 முதல்
அனைத்து தேர்வுகளின் உத்தேச 12ஆம் வகுப்பிற்கான அட்டவணை கால்
அனுப்புதல் - சார்ந்து
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் சென்னை பள்ளிகள் மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை சிறப்பு மற்றும் Truncsted பள்ளிகளுக்கான 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வுகளின் உத்தேச காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவ்விவரத்தினை அனைத்து உயர்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் வகை
அலுவலர்கள்
ஓம் முதன்மைக் கல்வி அலுவலர் சென்னை மாவட்டம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...