TN EE MISSION IMPORTANT ANNOUNCEMENT (1-3) STD MODULE 3 FA (B) ASSESSMENT சற்று கவனிக்கவும்:-
1-3 வகுப்பு
ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க
கட்டகம்
-3க்கான வளரறி மதிப்பீடு ஆ (FA -B ) மேற்கொள்வதற்கான கால அவகாசம்
வருகின்ற வியாழன் (20-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு
நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம்
கட்டகம் - 4 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்ட கால
அட்டவணைப்படி நாளை (14-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில்
செயல்படுத்தப்படும்.
நன்றி..
SCERT
CLASS-5
FA B Assessment..
July 19
Tamil , English ,Maths module 2 மட்டும்
science 1.1 to 1.11 pages 02 to16 .
Social science..4 th 1.1;1.2 பக்கங்கள் 2 to 6
5 th பக்கங்கள் 38 to42 ( 1.1 ; 1.2 )
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...