மிக்காம் புயல் - அரையாண்டு தேர்வு தள்ளி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முழுவதும் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவம் இரண்டு இதற்கான தேர்வும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடப்பதற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை கடந்த மாதம் வெளியிட்டது. இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு ஏழாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக பாதிப்புகள் பெருமளவில் உள்ளதால் தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரி பூர்வ தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Guides / Study Materials Download
Home »
Padasalai Today News
» Breaking NEWS: அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு?








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...