NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th, 11th, 12th வகுப்பிற்கு Achievment Test நடைபெற உள்ளது.

Tirupattur மாவட்டத்தில் வருகின்ற 03.01.2024 முதல் பத்தாம் வகுப்பிற்கும் 04.01.2024 முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கும் Achievment Test நடைபெற உள்ளது.

 இத்தேர்வு அனுதினமும் பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.

இத்தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 மட்டும் வழங்கப்படும். 
ஆகவே அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மாணவர்களை ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கும் வகையில் தயார் செய்யும்படி அன்புடன் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் இத்தேர்வினை எவ்வித சுணக்கமும் இல்லாமல் மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடத்திடும்படியும் தலைமை ஆசிரியர் பெருமக்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

/முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் ஆணைப்படி/
 


 





 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive