சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூன்றாம் பருவத்திற்கான வட்டார அளவிலான பயிற்சியானது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் இணைப்பில் காணும் பயிற்சி மையங்களுக்கு LCD , Projector , Speaker , Mic ஆகியவற்றை வட்டார வளமையத்திலிருந்தோ அல்லது உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலிருந்தோ பெற்று சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ஆம் பருவ பயிற்சி எப்போது? - Proceedings
1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ஆம் பருவ பயிற்சி எப்போது? - Proceedings
சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூன்றாம் பருவத்திற்கான வட்டார அளவிலான பயிற்சியானது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் இணைப்பில் காணும் பயிற்சி மையங்களுக்கு LCD , Projector , Speaker , Mic ஆகியவற்றை வட்டார வளமையத்திலிருந்தோ அல்லது உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலிருந்தோ பெற்று சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...