ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .02 / 2023 , நாள் 16.10.2023 ன்படி 10.12.2023 அன்று நடைபெற இருந்த முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு ( CMRF ) மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் மற்றும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.
இத்தேர்வானது வருகின்ற 17.12.2023 அன்று நடைபெறும் என அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வர்கள் 10.12.2023 அன்று நடைபெற இருந்த தேர்வு நுழைவுச்சீட்டினை 17 : 12.2023 அன்று நடைபெறவுள்ள தேர்வுக்கு பயன்படுத்தலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...