தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை , நாமக்கல் , காரைக்குடி , திருவண்ணாமலை ஆகியவை நகராட்சிகளில் இருந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது . புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதை அடுத்து , தமிழ்நாட்டில் மொத்தம் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது .
PR 569 Municipality to Corporation - Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...