Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர் கல்விக்கான ஊக்க ஊதிய வழக்கு - மேல் முறையீடு ( ஆ .மிகாவேல் ஆசிரியர் )

உயர் கல்விக்கான ஊக்க ஊதிய  வழக்கு - மேல் முறையீடு 

ஆ .மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706

* உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு மேல் முறையீடு வழக்குகள் நேற்று விசாராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

* 10 .03 .2020க்கு முன்னால் முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று 10 .03.2020க்கு முன்னால் முடித்தவர்கள் குறிப்பிட்ட கட் ஆப் டேட் முன்னால் ஊக்க ஊதிய உயர்வு கோரி மனு செய்து இருந்தால் மட்டுமே உத்தரவிடபடும் என்றும் நேற்று தெரிக்கப்பட்டுள்ளது .

* Cutoff date தொடர்பாக AG  துறையின் பதிலை தெரிவிக்க கூறப்பட்டுள்ளது 

* நேற்றைய விசாராணையின் அடிப்படையில் 10.03 .2020க்கு முன்னால் முடித்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் உறுதியாக ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும் .மேற்காணும் தகவல்களை எங்களது வழக்கறிஞர் தெரிவித்தார் . ஆணை கிடைத்தவுடன் பதிவிடுகின்றேன்

* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706






1 Comments:

  1. old teacher ku mattuma allathu new joining teacher kum porunthuma sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive