Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

442773-dahike-9

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு
IMG-20241018-WA0019

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு . இதன்மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர்.

 இதற்கு முன்பாக 50 % ஆக இருந்த நிலையில் , தற்போது 53 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு , உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive