Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல் ( காணொளி )

 UDISE PLUS - IMPORT STAFF


➡️பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல்...


*♻️IMPORT STAFF செய்யும்போது கவனிக்க வேண்டியவை*


▪️ஆசிரியரின் National Code தெரிந்திருக்க வேண்டும்.


➡️அனைத்து ஆசிரியரகளுக்கும் National Code generate செய்யப்பட்டுள்ளது..


▪️National code கண்டறிய Aadhar எண்ணை தற்போது பயன்படுத்த வேண்டாம்..


▪️ஆதார் எண்ணை பயன்படுத்தினால் No record found என வரும்..


▪️ஆசிரியர்களின் ஆதார் எண் verification process இன்னும் complete ஆகவில்லை..


▪️View Dropbox staff option-ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் National Code-ஐ அறிந்து கொள்ளலாம்..


▪️View Dropbox staff சென்று ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியின் dise no  அல்லது மாவட்டம், ஒன்றியம்,பணிபுரிந்த பள்ளியின் விவரங்களை பதிவு செய்து National code- ஐ கண்டறியலாம்...


➡️புதிதாக import செய்த ஆசிரியர்களுக்கு general profile, appointment details, training details update செய்ய வேண்டும்..


📹மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை காணவும்.

👇👇👇👇

https://youtu.be/3nIbZw2ND8k?si=0IRonxx2kMd6Ra0I





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive