முழு
ஆண்டுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் , அதில் 1 முதல் 5 - ம்
வகுப்புகளுக்கு அடுத்த மாதம் 21 - ந் தேதியுடனும் , 6 முதல் 9 - ம்
வகுப்புகளுக்கு அடுத்தமாதம் 24 - ந் தேதியுடனும் தேர்வு நிறைவு பெறுகிறது .
அதன் பிறகு , கோடை விடுமுறை எப்போது விடப்படும் ? என்பது குறித்த
அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில்
குறிப்பிடவில்லை . அதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது , அதுதொடர்பான
அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என சொல்லிவிட்டனர் . பெரும்பாலும்
தேர்வு முடிந்த மறுநாளில் இருந்தே மாணவ - மாணவிகளுக்கான கோடை விடுமுறை
தொடங்கிவிடும் என்றே சொல்லப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...