தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல்.. பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்.
வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தீவிரப்படுத்தியது தமிழக சுகாதாரத் துறை.
முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும்-தமிழக சுகாதாரத் துறை.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...