அடுத்தடுத்து
மழைக் காலங்கள் வருவதால் நாளை 26.09.2025 அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் ,
வகுப்புகளுக்கும் வேலை நாள் ஆகும் . வழக்கம் போல மாணவர்களுக்கு உணவும்
வழங்கப்பட வேண்டும்.
மேலும் பள்ளி விடுமுறை மற்றும் திறப்பு குறித்து பள்ளிக் கல்வி இயக்கக சுற்றறிக்கையை பின் பற்றவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...