Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுக்கு GST விலக்கு குறித்த தகவல்

தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுக்கு GST விலக்கு குறித்த தகவல் 

GST exemption for individual life insurance and medical insurance

இம்மாதம் 22-09-2025 முதல் தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால், அக்டோபர் மாதம் முதல் ஏற்கனவே  மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வரும் PLI பாலிசிகளுக்கும், தனிப்பட்ட முறையில் எடுத்திருக்கும் Star health insurance போன்ற பாலிசிகளுக்கும் முன்பு பிடித்தம் செய்யப்பட்டது போல் பாலிசி தொகை (premium ) மட்டும் செலுத்தினால் போதுமானது. CGST & SGST தொகை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive