Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வி - மாநிலக் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்குதல் - கலைத்திட்ட வடிவமைப்புக் குழு அமைத்தல் - அரசாணை (நிலை) எண்: 252, நாள் : 05-11-2025 வெளியீடு

School Education - Development of State Curriculum and Syllabus - Establishment of a  Curriculum Framework Committee - Government Order G.O. (Ms) No.: 252, Dated: 05-11-2025 Released 

PDF Download Here

மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு

மாநில கல்விக் கொள்கையை பின்பற்றி முதற்கட்டமாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

புதிய பாடத்திட்டங்கள் 2027-28 கல்வியாண்டில் அமலுக்கு வரும் என தகவல்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive