Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS ஒழிப்பு இயக்கம் - பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி 22-11-2025-சென்னையில் கோட்டை நோக்கி பேரணி

IMG-20251120-WA0012

IMG-20251120-WA0013 
CPS ஒழிப்பு இயக்கம் - பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி 22-11-2025-சென்னையில் கோட்டை நோக்கி பேரணி- FEDRA முடிவு- TSROA பங்கேற்க முடிவு.

அன்புடையீர் வணக்கம்

*பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஓய்வூதியம் தொடர்பான ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி CPS ஒழிப்பு இயக்கம் சென்னையில் 22-11-2025 சனிக்கிழமை கோட்டை நோக்கி பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து துவங்கி நடைபெறுகிறது.*

*இந்த பேரணிக்கு அவ்வியக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் FEDRA ஆதரவளிப்பது என முடிவெடுத்துள்ளது.*

*நமது சங்கம் ஒருங்கிணைத்துள்ள FEDRA முடிவின் படி TSROA  பேரணியில் 22-11-2025 ல் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளது.*

*துண்டு பிரசுரம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் உள்ள நிகழ்வு நேரத்திற்குள் வருகை புரிந்து பங்கேற்க வேண்டும்*

*எனவே மாவட்ட மையங்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ள அணி அணியாக புறப்படுங்கள்! பங்கேற்க வாருங்கள்!!

தோழமையுடன்

வி.சுந்தர்ராஜன்

மாநில பொது செயலாளர்

TSROA





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive