நேரம் :
11.15 a.m. -12.00 p.m.
மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து மதிப்பிற்குரிய
இணை இயக்குநர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணைய வழிக் கூட்டம் இன்று
(7.11.2025) நடைபெற உள்ளது.
💧இக்கூட்டத்தில் அனைத்து அரசு தொடக்க,நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளியின் திறன் மிகு வகுப்பறைகள் மற்றும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் வழியாக பங்கேற்க வேண்டும்.
💧திறன் மிகு வகுப்பறைகள் மற்றும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் வழியாக பங்கேற்பதில் தொழில்நுட்ப இடர்பாடுகள் இருப்பின் Mobile phone / பள்ளியில் உள்ள பிற கணினி/ Laptop வழியாக பங்கேற்கலாம்.
💧அனைத்து பள்ளிகளும் தங்களது பள்ளியின் UDISE CODE மட்டுமே பயன்படுத்தி இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
💧இந்த Mock drill 07.11.2025 முதல் 14.11.2025 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
💧இக்கூட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
தவறாமல் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Mock Drill
Meeting ID: 497 424 790 729 2
Passcode: pb64P7kX
Meeting Date : 07.11.2025
Meeting Time : 11:15 AM to 12:00 PM
Meeting Topic : Aadhaar Through Schools
Meeting Participants : Primary, Middle, High and Higher Secondary Schools HMs







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...