வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை voters.eci.gov.in என்ற இணையம் மூலம் படிவத்தை நிரப்பலாம் - தேர்தல் ஆணையம்
SIR 2026 Enumeration Form-ஐ வலைதளம் மூலமாக சமர்பிக்கலாம்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்.
இணையதளம் வாயிலாக Enumeration Form-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.
இதற்கு தேவையான விஷயங்கள்.
உங்கள் அலைபேசி எண் voter ID யுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆதாரில் உள்ள உங்கள் பெயருடன், voter ID உள்ள பெயரும் பொருந்தி இருந்தால், இணையதளம் வாயிலாக சுலபமாக முடித்து விடலாம்.
தேர்தல் ஆணைய இணையதள முகவரி: https://voters.eci.gov.in/







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...