Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Time Schedule for TNTET

   


  Time Schedule for TNTET

TETP2025 1&2 OMR SHEET EXAM GUIDE

8:30AM REPORTING TIME.

9:30 AM IN HALL

(ATTANDANCE SHEET- SIGH)

9:40 AM OMR SHEET 
FILLING -
* REGD NUMBER (6 DIGHT-SHADE)
* SIGNATURE 


9:55 AM Q PAPER
AGAIN OMR SHEET FILLING
* Q PAPER BOOKLET SERIAL NUMBER 
* Q PAPER TYPE LIKE A B C D.

10:00 AM - 1:00 PM EXAM TIME

TIME MANAGEMENT:
25 Q PER HALF HOUR 

தேர்வு மையத்திற்கு 8:30 மணிக்குள் நேரமே சென்று விட வேண்டும்.

9:30 மணி அளவில் அறைக்கு சென்று விட வேண்டும். 

9:40 மணிக்கு ஓஎம்ஆர் ஆன்சர் சீட் வழங்கப்படும். 
அதில் மிகச் சரியாக தங்களது ரோல் நம்பர் SHADE செய்ய வேண்டும்.

9.50 மணிக்கு வினாத்தாள் கட்டு நம் கண் முன்னே ஓபன் செய்வார்கள்..

9:55க்கு வினாத்தாள் வழங்கப்படும்....A B C D என வரிசை இல்

வினாத்தாள் வழங்கிய பின்பு அதில் உள்ள வரிசை எண் மற்றும் புக்லெட் சீரியல் இரண்டையும் மீண்டும் ஓஎம்ஆர் சீட்டில் SHADE செய்ய வேண்டும்.

இவை அனைத்தும் தவறு இன்றி மிகச் சரியாக செய்ய வேண்டும் ஏனென்றால் தேர்வு முடிவு சரியாக வர வேண்டும் என்றால் இதில் நாம் எந்த தவறு செய்யக்கூடாது..

ஓஎம்ஆர் சீட்டில் 
ஒரு கையொப்பமும் 
வருகிப் பதிவேட்டில் ஒரு கையொப்பமிட்டு...

10:00 to 1:00 மணி 
வரை *தேர்வு* நடைபெறும். 

 *தேர்வு கூடத்திற்கு* 1)ஹால் டிக்கெட் 2)இரண்டு கருப்பு நிற பந்து முனை பேனா மற்றும் 
3) ஒரிஜினல் ஐடி ப்ரூப் இந்த மூன்றையும்  நினைவோடு  கொண்டு செல்ல வேண்டும்....

கடிகாரம் அனுமதி கிடையாது என நினைக்கிறேன், ஆனால் அங்க ஒலிக்கும் மணியோசை  கொண்டு கால மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்..


ஆல் த பெஸ்ட் டீச்சர்ஸ்....👍🏼👍🏼




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive