Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Showing posts with label Special Articles. Show all posts
Showing posts with label Special Articles. Show all posts

தரமான பள்ளி எது?

       தரமான பள்ளி தனியார் பள்ளிதான். அதுவும் அதிகமாக பீஸ் வாங்கும் பள்ளிகள் தான் தரமான பள்ளிகள் மற்றதெல்லாம் யோசி்க்கனும் என்று பேசுவதை பொதுவாக நாம் கேட்கிறோம். அதுமட்டுமல்ல தரங்கெட்டபள்ளிகள் என்றால் முதலில் வருவது அரசு பள்ளிகள் தான்


Public Exam - A Planned Success! திட்டமிடப்பட்ட வெற்றி என்பது உண்மையா? - சிறப்புக்கட்டுரை


         மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை, 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 5 லட்சத்து 18 ஆயிரத்து 639 மாணவர்களில் 88 சதவீதமும் பேரும், 5 லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளில் 93.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.7 ஆகும். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

TNTET Weightage Survey - சிறப்புக்கட்டுரை


அன்புள்ள பாடசாலை வாசகர்களே,

           வணக்கம். நமது பாடசாலை வலைதளம் நடத்திய கருத்து கணிப்பில் பங்கெடுத்துக்கொண்டு வாக்குகள் வழங்கிய வாசகர்கள் மற்றும் இதுகுறித்த அறிவிப்பை இமெயில் மற்றும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு அவர்களையும் பங்கெடுக்க செய்த வாசக நண்பர்கள், 500 க்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!.


மாணவர்கள் அமரும் இடத்தை மணவர்களே சுத்தம் செய்வது மானவர்களுக்கு இழிவா? - சிறப்புக் கட்டுரை


          வகுப்பறை என்பது மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அடிப்படை அறிவையும் புகட்டும் இடமாகும்.தலைமையேற்கும் பண்பு,விட்டுக் கொடுத்தல்,தன்முறைவரும்வரை காத்திருத்தல்,பிறருக்கு உதவிடுதல்,போன்றவற்றை கற்பிக்கும் இடம் வகுப்பறைபயல்லவா! 

வாகை சூட வாழ்த்துவோம்! - சிறப்புக்கட்டுரை 2

பாடப்பகுதி குறிப்புகள் - 2வது வாரம்

தமிழ்

பகுதி I: 20-01-2014 முதல் 31-01-2014 வரை

01. படிவங்கள் நிரப்புதல் [வங்கிக்கணக்கில் பணம் செலுத்து படிவம் (84), வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கும் படிவம் (146), தொடர் வண்டி இருக்கை முன்பதிவுப் படிவம் (228)]
02. கொடுக்கப்பட்ட பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் (31, 83, 102, 172)

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?


          முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. 

Please Change TNTET Weightage Calculation Method - Request Article


            நடந்து முடிந்த TET-2013 தேர்வுக்காக தேர்வர்கள் பலரும் மிக கடினமாக உழைத்துள்ளார்கள். கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்கப்பெற்றதால், இந்த தகுதி தேர்வுக்கு மிக அதிகபடியான எதிர்பார்ப்புடன் கடினமாக பலரும் உழைத்துள்ளார்கள்.


சுதந்திர தின விழா - தேச பக்தர்களின் நினைவை போற்றி பாதுகாக்கும் மகிழ்ச்சியான விழா? - சிறப்புக்கட்டுரை


             தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைபள்ளிகள் என அனைத்திலும் பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.

                உதாரணமாக உயர்நிலை பள்ளிகளில் கிராம கல்விக் குழு ( VEC ), பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA), பள்ளி மேலாண்மைக் குழு ( SMC ), பள்ளி கட்டிட வளர்ச்சிக் குழு ( SMDC ), அன்னையர் தின குழு என பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - டாரத்தி

 

REAL STATUS OF GOVERNMENT SCHOOL TEACHERS




    பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!


"அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் - ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” - சாதக, பாதகங்கள் குறித்த ஒரு ஆய்வு - சிறப்பு கட்டுரை


     பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் எனவும், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர் எனவும், இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது.

     இது குறித்து சில சாதக பாதகமான விமர்சனங்கள் குறித்த அரசு ஓர் ஆய்வு. ஆணும், பெண்ணும் இணைந்துள்ள இந்த சமுதாயத்தில் இது தேவையா? அவசியமா? என்பதற்குள் புகு முன், இதை செயல்படுத்த கூறப்பட்டுள்ள காரணம், ஆண் ஆசிரியர்களை இச்சமுதாயம் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளைப் போல் சித்தரிக்கப்படுவதை எண்ணி வருத்தப்பட வேண்டும்.
    

கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - சிறப்பு கட்டுரை


         கட்டுரையாசிரியர் திரு. எஸ். ரவிக்குமார் அவர்கள் நமது பாடசாலை வலைதளத்திற்காக வழங்கிய முந்தைய கட்டுரை - வாசகர்களின் மறு பார்வைக்காக.


"ஆசியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன" - சிறப்பு கட்டுரை


ஆசிரியரை தண்டிக்கும் மாணவர்கள்!

      மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிச்ச காலம் மலையேறிப் போச்சு."படி,படி "ன்னு சொல்ற காலத்துல படிக்கறது இல்ல.படிக்கச் சொல்லி ஆசிரியர் வற்புறுத்துனா கூட , ஆசிரியர் "என்னை கொடுமைப்படுத்துறார், அடிக்கிறார்,
பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்" அப்படின்னு கொடி பிடிச்சு போராட ஒரு கூட்டமே இருக்கு.

          சொல்லுங்க சார்.நாமெல்லாம் அந்த ஆசிரியர்கிட்ட தானே படிச்சு வளந்தோம்.நாமெல்லாம் நல்ல நிலைமையில இல்லையா?

                யாராவது ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் தயவு தாட்சண்யம் இன்றி பணி இடைநீக்கம்,பணி நீக்கம் செய்யுங்கள்.வேண்டாம் என்று கூறவில்லை.

நல்லோர் உதவியால் UPS கிடைத்தது. 60 இரவுகள் பள்ளியிலேயே மாணவர்களுடன் கழித்தேன் - சிறப்பு கட்டுரை

எங்கள் பள்ளியின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்: 62 %
தேர்வு எழுதியோர்: 99
தேர்ச்சி : 61
கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 % உயர்ந்துள்ளது. 
 
குறைந்தபட்சமாக எனது பாடமாகிய ஆங்கிலத்தில் 64% பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
(99 பேரில் ஆங்கிலப் பாடத்தில் 63 பேர் தேர்ச்சி 36 பேர் தோல்வி) 

        ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 49. படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள். ஏகத்துக்கும் கெட்ட பெயர் எடுத்திருந்த மாணவர்கள். ஏதாவது செய்தாலன்றி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்ற நிலையில் Night Class துவங்கினேன். நல்லோர் உதவியால் UPS கிடைத்தது. 60 இரவுகள் பள்ளியிலேயே மாணவர்களுடன் கழித்தேன். அதி அற்புத நிகழ்வுகளெல்லாம் அரங்கேறின. வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள். இனி எப்போது வாய்க்குமெனத் தெரியாது. 

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி? - Poll Related Article.


வாசகர்களே தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து, இக்கட்டுரை ஆரோக்கியமான விவாதமாக அமைய ஒத்துழையுங்கள்.

( நினைவில் கொள்ளுங்கள் - இன்று பிற்பகல் 9 மணியுடன் வாக்கெடுப்பு முடிவடைகிறது )

அன்பான பாடசாலை வாசகர்களே,
  • ஆங்கில வழிக்கல்வி திட்டதின் மூலமாக அரசுப்பள்ளிகளில் எந்தளவிற்கு சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
  • ஆங்கில வழிக்கல்வி எனும் ஒரு காரணம் மட்டுமே கிராமத்து பெற்றோர்களை சுண்டியிழுத்து விடுமா? 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive