1. தற்பொழுது உள்ள சூழலிலும் ,எதிர்காலத்திலும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
2.
முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது. இதனால் 15
மற்றும் 20 ஆண்டுகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து பதிந்துவந்து
ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற ஏமாற்றமும் மன வலியுமே
மிச்சம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
வெளியிட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலில் ஒரு சிலருக்கு தவறான தகவல்கள்
தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2
ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப்
பட்டியல்களும் வெளியிடப்படும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எழுதியவர்கள் பணி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திருமதி. வசுந்தரா தேவி அவர்கள் விரைவில் தாள் 1க்கான காலிப்ணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகள் பக்கம் ஈர்த்திட
மாணவர் அறிவியல் ஊக்கத்தொகை திட்டம் (Kishore Vaigynanic
Protsahan Yojana-KVPY) என்ற
புதுமையான கல்வி உதவித்தொகைத்திட்டத்தை
மத்திய அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது.
அரசு தொடக்கப்
பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு செய்ய வேண்டியுள்ளதால் பெற்றோருக்கு
கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது என `தி இந்து’ வாசகர் உங்கள் குரலில் தனது வேதனையை பதிவு
செய்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்
மாநிலத் தலைவர்இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர்
கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னையில்
ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும்
நேர்காணல் செய்ய ஜூலை வரை
வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதை வரும் 20ம்
தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் குறைய ஆசிரியர்களை மட்டும்காரணம்
அல்ல," என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர்
விஜயகுமார் தெரிவித்தார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் பி.எட் கவுன்சலிங்கில் அட்டஸ்டடு பெற்ற
மதிப்பெண் சான்றிதழை அளிக்கலாம் என்றும், ஒரு வாரத்தில் அசல் மதிப்பெண்
சான்றிதழ் ஒப்படைக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்றும் துணைவேந்தர்
குணசேகரன் தெரிவித்தார்.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆசிரியர் கல்வி
டிப்ளமோ முடித்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர் காலிப்
பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்காணலுக்கு மாற்றுத்திறனாளிகள் மட்டுமே
அழைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வுவாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான
முதல் கட்ட நேர்காணல் வெள்ளிக்கிழமை (ஆக.8) தொடங்குகிறது.
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்நியமனத்திற்கான
நேர்முக தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், இன்று
துவங்குகிறது.அரசு கல்லூரிகளில், 1,063 உதவி பேராசிரியர் நியமிக்கப்பட
உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க
மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்.
ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்
அரசு
பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர், ஆசிரியைகள்கூட தங்கள்
குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். காரணம் அரசு பள்ளிகளில்
ஒழுக்கம் கிடைக்காது. நல்ல கல்வி கிடைக்காது என்பது போன்ற பல்வேறு
காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்...
சப்பாத்தி செய்யும் ரோபோவை இந்திய தம்பதியினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவை
சேர்ந்த ரிஷி இஸ்ரானி- பிரனோதி என்ற தம்பதியினர் சிங்கப்பூரில் வாழ்ந்து
வருகின்றனர்.
தொடக்கக் கல்வி - கடனும் -
முன்பணமும் - மா நில
அரசு ஊழியர்களுக்கு வாகன
மற்றும் கணினி முன்பணம்
வழங்குதல் சார்ந்த
இயக்குனரின் அறிவுரைகள்
PG TRB Revised Result Published for Physics, Commerce, Economics Subjecs - Click Here
பள்ளிக்கல்வி -
தேசிய விழா - வருகின்ற 15.08.2014 வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர
இந்தியாவின் சுதந்திர தினவிழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில்
சிறப்பாக கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள் வழங்கி உத்தரவு
தொடக்கக்
கல்வி - சர்வதேச அளவில் பதக்கம் பெறும் வருங்கால விளையாட்டு வீரர்களை
கண்டறியும் திட்டம் - உடற்திறன் தேர்வு போட்டிகள் நடத்தப்பட்ட விவரங்கள்
கோரி உத்தரவு
TRB TNTET Paper 1 New Weightage Check Individual Queries & Notification Published Now - Click Here
இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு - தினமலர்
"இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி
ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக,
துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு
பட்டியலும் வெளியாகிவிடும்."
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 மதிப்பெண்கள் / பெயர் /பாடப்பிரிவுகள்
.... திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம்களுக்குச் செல்பவர்களுக்கான
விழிப்புணர்வு பதிவு
முதலில், நான் மதிப்பெண் திருத்தத்திற்காகச்
சென்று வந்த அனுபவங்களையும், அங்கு வந்த பிறரது அனுபவங்களையும் சேர்த்து
நான்/நாங்கள் கற்றுக்கொண்ட படிப்பினைகளால் மட்டுமே இந்த பதிவு.
பட்டதாரி
ஆசிரியருக்கான
தேர்வுப்
பட்டியல்
தயாராகி,
5 நாள்
முடிந்த
நிலையிலும்,
பட்டியல்
வெளியாகவில்லை.
இந்நிலையில்,
இடைநிலை ஆசிரியர்
பணிக்கான,
'வெயிட்டேஜ்'
மதிப்பெண்,
நேற்று
வெளியிடப்பட்டுஉள்ளது.
இதற்கான
முகாம்களும்
அறிவிக்கப்
பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளை விட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு
நடைபெற்றது. இந்தத் தேர்வில் இயற்பியல், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில்
முக்கிய விடைகள் மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு திருத்தப்பட்ட பட்டியல்,
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.