Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET விவகாரத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்


ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் 01-09-2025 தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை மத்திய அரசு திட்டவட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

------------------------

அனைவரும் எதிர்பார்த்த TET சட்ட  திருத்தத்திற்கான, சட்ட மசோதா அவையில் கொண்டு வரப்படாமலேயே பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைந்தது.

--------------------------------------------------------

ஆகவே சிறப்பு தகுதி தேர்வு மற்றும் மதிப்பெண் குறைப்பது பற்றி அரசு விரைந்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.


வரும் திங்கள்கிழமை ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக ஆசிரியர்கள் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive