Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர் கல்வித் துறை ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!

உயர் கல்வித் துறை ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை , அறிவியல் , கல்வியியல் , பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு ( General Counselling ) இணையவழியில் நாளை ( 24.12.2025 ) முதல் 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது : -

👇👇👇

Press Release 3059 - PDF Download Here

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive