தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. தினேஷ் காவல்துறையால் கைது செய்யபட்டுள்ளார் .
கைதை திருப்பூர்
மாவட்ட SSTA வன்மையாக கண்டிக்கிறது.
#தேர்தல்வாக்குறுதிஎண்311
#சமவேலைக்குசமஊதியம்
கொடுத்த வாக்குறுதியைக் கேட்டால்
கைது செய்வது சரியா?
அன்று இதே கோரிக்கைக்கு
2021 இல் நேரில் வந்து
ஆதரவு அளித்தது மறந்து விட்டதா
தமிழக அரசே!!!
சேலம்
மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்தில் 4 மணி நேரத்தில் தனித்தனியாக
வீட்டைவிட்டு வெளியே இருந்த 5 பேரை கண்டறிந்து கைது செய்து ஒரே இடத்தில்
காவலில் வைத்துள்ளது தமிழக அரசு...
சென்னைக்கு
செல்லவிடாமல் 5 இடைநிலை ஆசிரியர்களை கைது செய்த நிலையில் நேரில் வந்து
ஆதரவு அளித்த அனைத்து ஆசிரிய சொந்தங்களுக்கும் நன்றி.
க. பிரசாத்
மாவட்ட செயலாளர்,
சேலம்,
சற்று முன் ஒமலூர்
வீட்டில் இருந்து போராட்ட களத்திற்கு புறப்படும் போது கருப்பூர் காவல்துறையினர்அவரை வீட்டு காவலில் வைத்துள்ளார்கள்.












0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...